Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : எங்கு கடற்கரை குறைவு

தகவல் சுரங்கம் : எங்கு கடற்கரை குறைவு

தகவல் சுரங்கம் : எங்கு கடற்கரை குறைவு


PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

எங்கு கடற்கரை குறைவு

பூமியில் மக்கள்தொகை, பரப்பளவில் இரண்டாவது இடத்தில் ஆப்ரிக்கா கண்டம் உள்ளது. இருப்பினும் குறுகிய துார கடற்கரையை கொண்ட கண்டம் இதுதான். ஆப்ரிக்காவில் 54 நாடுகள் உள்ளன பூமியின் மத்திய பகுதியில் ஆப்ரிக்கா உள்ளது. இங்கு அதிக மக்கள்தொகை கொண்ட நாடு நைஜீரியா (21 கோடி). இது ஆப்ரிக்க மக்கள்தொகையில் 18 சதவீதம். உலகின் நீளமான

நைல் நதி, பெரிய சகாரா பாலைவனம் ஆப்ரிக்காவில் உள்ளன. ஆப்ரிக்காவின் உயரமான நீர்வீழ்ச்சி விக்டோரியா அருவி. இதன் உயரம் 355 அடி. பூமியில் வெப்பமான கண்டம் இதுவே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap