தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : தேங்காய் தினம்

தகவல் சுரங்கம் : தேங்காய் தினம்

தகவல் சுரங்கம் : தேங்காய் தினம்


PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

தேங்காய் தினம்

தேங்காய் விளைச்சலில் உலகில் பிலிப்பைன்ஸ்க்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் 90 சதவீதம் கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திராவில் உள்ளது. தேங்காய் பயன்பாட்டின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப். 2ல் உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தென்னை மரத்தின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது. இது உணவு எண்ணெய், மருத்துவம், அழகு சாதனப் பொருள் என பலவிதங்களில் பயனளிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us