Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலகின் பெரிய இடப்பெயர்வு

தகவல் சுரங்கம் : உலகின் பெரிய இடப்பெயர்வு

தகவல் சுரங்கம் : உலகின் பெரிய இடப்பெயர்வு


PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலகின் பெரிய இடப்பெயர்வு

இந்தியாவில் இருந்து 1947 ஆக. 14ல் பாகிஸ்தான் பிரிந்தது. இரு நாடுகளில் இருந்தும் மக்கள் இடம் பெயர்ந்தனர். உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வாக அது அமைந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது. நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, இனி ஆண்டுதோறும் ஆக. 14ல் பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி 2021ல் அறிவித்தார். அதன்படி இன்று இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap