தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலக ஜெல்லி மீன் தினம்

தகவல் சுரங்கம் : உலக ஜெல்லி மீன் தினம்

தகவல் சுரங்கம் : உலக ஜெல்லி மீன் தினம்


PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக ஜெல்லி மீன் தினம்

ஜெல்லி மீன்கள் குழியுடலிகள் வகையை சேர்ந்தது.இவை லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. கடல்மீன்களில் அழகானது. ஆபத்தானதும்கூட. இதில் பல வகைகள் உள்ளன. அகலம் 5 செ.மீ., முதல் 3 அடி இருக்கும். இதற்கு உடலின் நடுப்பகுதியில் வாய் உள்ளது. மீன், இறால், நண்டு, நுண்ணிய செடிகளை உணவாக உட்கொள்கிறது. சராசரி ஆயுட்காலம் 1 - 3 ஆண்டுகள்.

ஜெல்லி மீன்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட ஜெர்மன் தாவரவியலாளர் எர்ன்ஸ்ட் ஹாக்கல் பிறந்த நாளான நவ.3 உலக ஜெல்லி மீன்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us