தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : மகள்கள், ஆறுகள், ரேபிஸ் தினம்

தகவல் சுரங்கம் : மகள்கள், ஆறுகள், ரேபிஸ் தினம்

தகவல் சுரங்கம் : மகள்கள், ஆறுகள், ரேபிஸ் தினம்


PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

மகள்கள், ஆறுகள், ரேபிஸ் தினம்

* மகள் கடவுள் கொடுத்த வரம். பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக செப்., நான்காவது ஞாயிறு (செப். 28) தேசிய மகள்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* பூமியின் ரத்த நாளம் போன்றவை ஆறுகள். இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., நான்காவது ஞாயிறு (செப். 28) உலக ஆறுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* ரேபிஸ் வைரஸ்க்கு பிரான்சின் லுாயிஸ் பாஸ்டர் 1858ல் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக அவரது நினைவு தினம் (செப். 28) உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us