தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : கொடி, விமான போக்குவரத்து தினம்

தகவல் சுரங்கம் : கொடி, விமான போக்குவரத்து தினம்

தகவல் சுரங்கம் : கொடி, விமான போக்குவரத்து தினம்


PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

கொடி, விமான போக்குவரத்து தினம்

முப்படையினர், முன்னாள் வீரர்கள் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச., 7ல் கொடி நாள்

கடைபிடிக்கப்படுகிறது. நாட்டுக்காக வீர மரணமடைந்த வீரர்கள் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

* உலகில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் விமானப் போக்குவரத்தின் பங்களிப்பை

அங்கீகரிக்கும் விதமாக டிச.,7ல் சர்வதேச விமான போக்குவரத்து தினம்

கடைபிடிக்கப்படுகிறது. 'பாதுகாப்பான விமானம். நீடித்த எதிர்காலம். அடுத்த 80

ஆண்டுக்கு இணைவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us