sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம் : சர்வதேச பேரழிவு தடுப்பு தினம்

/

தகவல் சுரங்கம் : சர்வதேச பேரழிவு தடுப்பு தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச பேரழிவு தடுப்பு தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச பேரழிவு தடுப்பு தினம்


PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

சர்வதேச பேரழிவு தடுப்பு தினம்

பூகம்பம், வறட்சி, சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை, மீட்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 13ல் சர்வதேச பேரழிவு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை பேரழிவு, உயிரிழப்பை மட்டுமல்லாமல் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துவதால் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. உலகில் ஆண்டுதோறும் ரூ. 204 லட்சம் கோடி அளவில் சேதம் ஏற்படுகிறது. இதில் அதிக உயிரிழப்பு, பொருளாதார சேதம் ஆசியாவில் தான் நிகழ்கிறது.




    • Dinamalar Events


    Dinamalar