தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : நீண்டகால அரியணை

தகவல் சுரங்கம் : நீண்டகால அரியணை

தகவல் சுரங்கம் : நீண்டகால அரியணை


PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

நீண்டகால அரியணை

உலகில் நீண்டகாலம் மன்னராக இருந்தவர் 14ம் லுாயிஸ். பிரான்சின் மன்னராக 1643ல் தன் ஐந்து வயதில் பொறுப்பேற்றார். 1715ல் அவர் மறையும் வரை, 72 ஆண்டுகள் 110 நாட்கள் மன்னராக பதவி வகித்தார். இப்பட்டியலில் 2வது இடத்தில் பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத் உள்ளார். உலகில் நீண்டகாலம் பதவி வகித்த ராணி இவரே. 1952ல் இருந்து 2022ல் மறையும் வரை 70 ஆண்டுகள், 214 நாட்கள் அரியணையில் இருந்தார். மூன்றாவது இடத்தில் உள்ள தாய்லாந்து மன்னர் ஒன்பதாவது ரமா, 70 ஆண்டுகள், 126 நாட்கள் பதவியில் இருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us