Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலக உணவு தினம்

தகவல் சுரங்கம் : உலக உணவு தினம்

தகவல் சுரங்கம் : உலக உணவு தினம்


PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக உணவு தினம்

உயிர் வாழ உணவு அவசியம். போதிய சத்தான உணவு அனைவருக்கும் கிடைக்க வலியுறுத்தி அக்.,16ல் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. உலகில் 69 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவை வீணாக்காமல் தேவைப்படுவோருக்கு வழங்குவதே நல்ல பணி. 'சிறந்த வாழ்க்கை, எதிர்காலத்துக்கு சரியான உணவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap