sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மியூச்சுவல் பண்டு மொத்த சொத்து ரூ.72.20 லட்சம் கோடியாக உயர்வு

/

மியூச்சுவல் பண்டு மொத்த சொத்து ரூ.72.20 லட்சம் கோடியாக உயர்வு

மியூச்சுவல் பண்டு மொத்த சொத்து ரூ.72.20 லட்சம் கோடியாக உயர்வு

மியூச்சுவல் பண்டு மொத்த சொத்து ரூ.72.20 லட்சம் கோடியாக உயர்வு


ADDED : ஜூன் 22, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை,:கடந்த மே மாதத்தில், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், முதலீடு 22 சதவீத சரிவு கண்டபோதும், மியூச்சுவல் பண்டு திட்டங்களின் மொத்த சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

பங்கு சார்ந்த பண்டு முதலீடு

2025 மே: ரூ.19,013 கோடி

2025 ஏப்ரல்: ரூ.24,375.64 கோடி

22 சதவீதம் குறைவு

மொத்த சொத்து மதிப்பு

(2025 மே நிலவரம்)

ரூ.72.20 லட்சம் கோடி

உயர்வு விகிதம்

குரோத் : 26%

ஹைபிரிட்: 22%

ஓப்பன் எண்டெட்: 24%

கோல்டு ஈ.டி.எப்., : 97%

இண்டெக்ஸ் பண்டு: 31%

விதிகள் எளிதாகும்


மியூச்சுவல் பண்டு முதலீடுகள் அதிகரிக்கும் வகையில், முதலீட்டாளருக்கு ஆதரவாக, விதிமுறைகள் எளிதாக்கப்படும் என செபி தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்த விதிமுறைகளும் ஆய்வு செய்யப்படுவதாகவும்; விரைவில் புதிய, எளிதான விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும் செபி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us