sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை

/

பங்கு சந்தை

பங்கு சந்தை

பங்கு சந்தை


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 573 புள்ளிகள் குறைந்து, 81,119 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 170 புள்ளிகள் குறைந்து, 24,719 புள்ளிகளாக இருந்தது.

சர்வதேச சந்தையின் பலவீனமான காரணிகள் மற்றும் ஈரான் தலைநகர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சந்தையில் தாக்கம் செலுத்தியது. இஸ்ரேல்- - ஈரான் இடையே முழு அளவிலான மோதல் வெடிக்கலாம் எனும் அச்சம், முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்தியது.

ஏறுமுகம் கண்ட பங்குகள்


1. டெக் மகிந்திரா- 1,660.50 (1.02)
2. டி.சி.எஸ்.,- 3,447.10 (0.38)
3. மாருதி சுசூகி - 12,401.55 (0.16)



இறங்குமுகம் கண்ட பங்குகள்


1. அடானி போர்ட்ஸ்- 1,405.25 (2.71)
2. ஐ.டி.சி.,- 413.90 (1.67)
3. எஸ்.பி.ஐ.,- 792.40 (1.64)






    • Dinamalar Events


    Dinamalar