சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் - ராகுல் சந்திப்பு செய்திக்கான பாக்ஸ் / விவசாயிகள் - ராகுல் சந்திப்பு செய்திக்கான பாக்ஸ்
/
செய்திகள்
விவசாயிகள் - ராகுல் சந்திப்பு செய்திக்கான பாக்ஸ்
ADDED : ஜூலை 25, 2024 01:38 AM
விவசாயிகளை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் ராகுல் கூறுகையில், “காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளோம். நாங்கள் இது குறித்து மதிப்பாய்வு செய்துள்ளோம். இதை அரசு செயல்படுத்தலாம். ''இது தொடர்பாக, இண்டியா கூட்டணியின் பிற தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்பட, அரசுக்கு இண்டியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் என்பது விவசாயிகளின் உரிமை; அதை அவர்கள் பெறுவதை இண்டியா கூட்டணி உறுதி செய்யும்,” என்றார்.