UPDATED : ஜூன் 06, 2024 08:33 PM
ADDED : ஜூன் 06, 2024 08:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 35 ஆண்டுகளில் லோக்சபா தேர்தல் வரலாற்றில் பா.ஜ.வை தவிர எந்த ஒரு கட்சியும் 232 எண்ணிக்கையை தாண்டவில்லை. பா.ஜ. மட்டுமே தனிப்பெரும் கட்சியாக 240 தொகுதகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆண்டு வாரியாக விவரம்
![]() |
1989 - 197 (ராஜிவ் ) (காங்.,)
1991 - 232 (நரசிம்மராவ் ) (காங்.,)
1996- 161 (வாஜ்பாய்) (பா.ஜ.,)
1998- 182 (வாஜ்பாய் ) (பா.ஜ.,)
1999 - 182 (வாஜ்பாய் ) (பா.ஜ.,)
2004 - 145 ( மன்மோகன்சிங்) (காங்.,)
2009 - 206 ( மன்மோகன்சிங் ) (காங்.,)
2014- 282 ( நரேந்திர மோடி) (பா.ஜ.,)
2019 - 303 ( நரேந்திர மோடி) (பா.ஜ.,)
2024- 240 ( நரேந்திர மோடி ) (பா.ஜ.,)