sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லிமென்ட் 17-வது லோக்சபா கலைப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

/

பார்லிமென்ட் 17-வது லோக்சபா கலைப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

பார்லிமென்ட் 17-வது லோக்சபா கலைப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

பார்லிமென்ட் 17-வது லோக்சபா கலைப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

1


ADDED : ஜூன் 06, 2024 08:49 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 08:49 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லிமென்ட் 17-வது லோக்சபா கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற 18-வது லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக துவங்கி ஜூன் 1-ம் தேதியுடன் நடந்து முடிந்தது. ஜூன் 04-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய எம்.பி.க்கள் தேர்வு பெற்றனர்.

இதையடுத்து 17-வது லோக்சபா கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai