/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ைஹமாஸ்ஹமாஸ் எரியுமா?திருக்கனுார், பஜார் வீதியில் உள்ள மூன்று ைஹமாஸ் விளக்குகள் கடந்த சில மாதங்களாக சரியாக எரியாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ADDED : ஜூலை 12, 2024 05:23 AM
புகார் பெட்டி
ைஹமாஸ் எரியுமா?
திருக்கனுார், பஜார் வீதியில் உள்ள மூன்று ைஹமாஸ் விளக்குகள் கடந்த சில மாதங்களாக சரியாக எரியாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குமார், திருக்கனுார்.
சாலை சேதம்
பிள்ளையார்குப்பம், பேப்பர் மில் வீதியில் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
பலராமன், பிள்ளையார் குப்பம்.
தொற்று நோய் அபாயம்
பாகூர் மற்றும் சேலியமேடு கிராமத்தின் உட்புற வீதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மணிகண்டன், சேலியமேடு.
சாலை அமைக்கப்படுமா?
கூனிச்சம்பட்டு மணக்குள விநாயகர் நகரில் சாலை அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கண்ணன், கூனிச்சம்பட்டு.