/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
உலகம் எங்கும் ஒரே பேச்சு: பாபர் ஆசம்
/
உலகம் எங்கும் ஒரே பேச்சு: பாபர் ஆசம்
ADDED : ஜூன் 02, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறுகையில்,''டி-20 உலக கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் (ஜூன் 9) போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் இப்போட்டி பற்றி தான் பேசுகின்றனர். இந்த ஆட்டத்தில் அதிக நெருக்கடி இருக்கும். இருப்பினும் பதட்டப்படாமல் 'கூலாக' செயல்படும்படி சக வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடினால், சவாலை சுலபமாக எதிர்கொள்ளலாம்,'' என்றார்.