sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

/

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 13, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய கலெக்டர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர் காப்பீடு திட்டம் 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்' என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமர்காப்பீடு திட்டத்தின் கீழ், 2024 -- 25ல், சம்பா- சிறப்பு, ராபி மற்றும் பருவ பயிருக்குகாப்பீடு செய்யலாம்.

மேலும், www.pmfby.gov.in என்ற இணையதளம் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகலாம்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us