sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கத்தியை காட்டி மிரட்டி ரூ.13.5 லட்சம் பறிப்பு

/

கத்தியை காட்டி மிரட்டி ரூ.13.5 லட்சம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி ரூ.13.5 லட்சம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி ரூ.13.5 லட்சம் பறிப்பு


ADDED : ஜூன் 07, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்பிளனேடு, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி, வடிவுடையம்மன் தெருவைச் சேர்ந்த நண்பர்கள் சுலைமான், 57; முகமது ஆரிப், 57. இருவரும் பெரியமேட்டில் தோல் பொருள் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுலைமான் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்குவதற்காக, நேற்று முன்தினம் இரவு 13.5 லட்சம் ரூபாயுடன், டூ - வீலரில் இருவரும் சென்றனர்.

கோட்டை ரயில் நிலையம் அருகே, இரண்டு டூ - வீலர்களில் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர், சுலைமான் மற்றும் முகமது ஆரிபை கத்தி முனையில் மிரட்டி, 13.5 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர். வியாபாரிகள் இருவரும் அளித்த புகாரின்படி, எஸ்பிளனேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us