sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

/

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


ADDED : ஜூலை 14, 2024 01:32 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு, 9 எம்.எம்., பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி நேற்று நடந்தது.

கோவை மாநகரக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, கோவை ரைபிள் கிளப்பில், எஸ்.ஐ., முதல் ஏ.சி., வரையிலான கோவை மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு, 9 எம்.எம்., பிஸ்டலில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி நடத்தப்பட்டது.

இதில், 9 ஏ.சி., க்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்.ஐ., க்கள் என, மொத்தம், 71 பேர் பங்கேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், பங்கேற்பாளர்களுக்கு ஸ்டிரிப்பிங், அசெம்பிளிங், லோட் மற்றும் அன்லோட், இலக்கு, சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு, பாதுகாப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us