/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 22 லட்சத்தில் நூலக கட்டடம்
/
ரூ. 22 லட்சத்தில் நூலக கட்டடம்
ADDED : ஜூலை 11, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : காரே கவுண்டன் பாளையம் ஊராட்சி, நல்லிசெட்டி பாளையத்தில், 1997 முதல் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தில் 19,800 புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, மத்திய அரசு, 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து, கட்டடத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஊராட்சி ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி பணியை துவக்கி வைத்தார். விழாவில், வாசகர் வட்ட தலைவர் சண்முகம் பேசுகையில்,' கிளை நூலகமாக தரம் உயர்த்தப்பட்டால், அதிக அளவில் புத்தகங்கள் மாணவர்களுக்கு வாசிப்பதற்கு கிடைக்கும்,' என்றனர்.