sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுல்தான்பேட்டையில் 220 எக்டரில் நுண்ணீர் பாசனம்

/

சுல்தான்பேட்டையில் 220 எக்டரில் நுண்ணீர் பாசனம்

சுல்தான்பேட்டையில் 220 எக்டரில் நுண்ணீர் பாசனம்

சுல்தான்பேட்டையில் 220 எக்டரில் நுண்ணீர் பாசனம்


ADDED : ஜூலை 11, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர் : சுல்தான்பேட்டை வட்டாரத்தில்,220 எக்டரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனம் திட்டத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகளுக்கு, ஒரு எக்டருக்கு, 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 855 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, 220 எக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us