/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு அருகே சூதாட்டம்; 5 பேர் கைது
/
கிணத்துக்கடவு அருகே சூதாட்டம்; 5 பேர் கைது
ADDED : ஜூன் 17, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, சிங்கையன்புதுார் மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சூதாடிய, கணேஷ்,40, பஞ்சலிங்கம்,30, சிவராஜ்,32, ராம்குமார்,24, ஜெபஸ்டின் ராஜ், 21 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும், 1,120 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.