/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குருப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
குருப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 18, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை ;டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற, கோவை சங்கர் ஐ.ஏ. எஸ்., அகாடமியில் படித்த ஐந்து சாதனையாளர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது.
சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் தேர்வில் வெற்றி பெற்ற வணிக வரி உதவி ஆணையர் மதுவர்ஷினி, கிராமப்புற மேம்பாட்டு உதவி இயக்குனர் ஹர்ஷா மற்றும் டி.எஸ்.பி., பியூலா வயலட் ஆகியோரைப் பாராட்டினார்.
நிகழ்வில், கோவை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் மையத் தலைவர் அருண் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.