/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லம்போதரா ரியல் எஸ்டேட் அபார்ட்மென்ட் அறிமுகம்
/
லம்போதரா ரியல் எஸ்டேட் அபார்ட்மென்ட் அறிமுகம்
ADDED : மே 18, 2025 11:06 PM

பெ.நா.பாளையம், ; துடியலூரில், லம்போதரா ரியல் எஸ்டேட் சார்பில், 'ஆர்க்கிட் ஆர்னா' எனும் புதிய அபார்ட்மென்ட் அறிமுக விழா நடந்தது.
லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனம், கோவை அருகே துடியலூரில், ஆர்க்கிட் ஆர்னா என்னும் இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பினை அறிமுகம் செய்துள்ளது. அறிமுக விழாவில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் ரங்கநாதன், புதிய புராஜெக்ட்டை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில், சமையல் கலை நிபுணரும், திரைப்பட நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், லம்போதரா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ரத்தினவேல், மாணிக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.