sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மார்ச் மாத மின் கட்டணம் போதும்

/

மார்ச் மாத மின் கட்டணம் போதும்

மார்ச் மாத மின் கட்டணம் போதும்

மார்ச் மாத மின் கட்டணம் போதும்


ADDED : மே 18, 2025 10:59 PM

Google News

ADDED : மே 18, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கு.வடமதுரை, துடியலுார் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட, ஹவுசிங் யூனிட் பேஸ் 1 பகுதிகளில், நிர்வாக காரணங்களால், மே மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், ஹவுசிங் யூனிட் பேஸ் 1 பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், மார்ச் மாத மின் கட்டணத்தையே, மே மாதத்துக்கும் செலுத்தலாம் என, கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us