ADDED : மே 27, 2025 10:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டிலுள்ள, சுகம் ஹோட்டலில் மான்சரோவர் நிறுவனம் சார்பில் ஆண்களுக்கான ஆடை கண்காட்சி நடக்கிறது.
இக்கண்காட்சியில், ரேமண்ட், அரவிந்த், மேக்ஹென்றி, உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ரெடிமேடு ஆடைகள், துணி ரகங்கள் , எக்ஸ்போர்ட் சர்பிளஸ் சூட்டிங்ஸ் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளன.
தவிர, பெண்களுக்கான சுடிதார், சுடிதார் மெட்டீரியல்கள், டீசர்ட், மெத்தை விரிப்புகளும் வாங்கி செல்லலாம். 40 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு விற்பனை ஜூன் 19ம் தேதி வரை காலை, 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.