/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்வேறு பெயர்களில் பொங்கல் பண்டிகை!
/
பல்வேறு பெயர்களில் பொங்கல் பண்டிகை!
ADDED : ஜன 10, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உழிய வர்த்தலை: கேரளாவில் தமிழ் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில், உழியா வர்த்தலை என்ற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழியா என்றால் எரிப்பது, வர்த்தலை என்றால் திருவிழா.
போகி: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் போகி என்ற பெயரில் பொங்கலுக்கு முதல் நாள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையவற்றை அகற்றி, புதியவற்றை வரவேற்கும் பண்டியாக இது கொண்டாடப்படுகிறது.
மகரசங்கராந்தி: வடஇந்தியாவில் உள்ள தமிழ் சமூகத்தினரால் பொங்கல் பண்டிகை, மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இது அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.

