ADDED : ஜூன் 24, 2024 05:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே, பேரூராட்சி சார்பில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்தது.
அப்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி, தொழிலாளி வேல்முருகன், 48 பலியானார்.