/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : மே 26, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம் துணை மின் நிலையம்
சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ-இண்டியா பகுதி, வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்துார், காளிபாளையம் மற்றும் மொண்டிகாளிபுதுார்.
மின் தடை ரத்து
சரவணம்பட்டி துணை மின் நிலையத்துக்குப்பட்ட பகுதிகளில், அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்கும்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.