sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய எம்.பி.,யிடம் மா.கம்யூ., கோரிக்கை

/

புதிய எம்.பி.,யிடம் மா.கம்யூ., கோரிக்கை

புதிய எம்.பி.,யிடம் மா.கம்யூ., கோரிக்கை

புதிய எம்.பி.,யிடம் மா.கம்யூ., கோரிக்கை


ADDED : ஜூன் 16, 2024 06:16 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, புதிய எம்.பி.,க்கு, மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.

கடலுார் புதிய எம்.பி., விஷ்ணுபிரசாத்திடம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் அளித்த மனு:

கடலுார் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். விழுப்புரம்-சென்னை ரயில்களை கடலுார் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். கடலுார் துறைமுகம் சந்திப்பு வரை வரும் சேலம்-விருத்தாசலம் ரயில், திருப்பாதிரிபுலியூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை-கோவை, மயிலாடுத்துறை-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். மன்னார்குடி எக்ஸ்பிரஸ், மகால் எக்ஸ்பிரஸ், உழவன், காரைக்கால், சென்னை-ராமேஸ்வரம், கன்னியாக்குமாரி-வாரணாசி, காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். கடலுார்-புதுச்சேரி-சென்னை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us