sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செயின் பறிப்பு போலீசார் விசாரணை

/

செயின் பறிப்பு போலீசார் விசாரணை

செயின் பறிப்பு போலீசார் விசாரணை

செயின் பறிப்பு போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 13, 2024 12:53 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர: வேப்பூர் அருகே பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேப்பூர் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் வேலு மனைவி லட்சுமி, 65; இவர் நல்லுார் வார சந்தை எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் 12:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் கடையில் பொருள் வாங்குவது போல் பேச்சு கொடுத்து கொண்டு, லட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றார்.

புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us