/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டம்
/
விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 23, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : கடலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டம் நடந்தது.
சிதம்பரம் பெல்காம் சத்திரத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் பார்த்தசாரதி, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஜெயமுரளி கோபிநாத், மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், மாவட்ட பொருளாளர் முத்துக்குமரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் மூர்த்தி முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மதமாற்ற செயல்கள், கோவில்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கார்த்திகேயன் நன்றி கூறினார்.