/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு
/
அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு
ADDED : ஜன 27, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : வடலுாரில் 46வது அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு நடந்தது.
பொன் பகலவன் வரவேற்றார். வ.உ.சி.பேரன் சுப்பையா வேலு பிள்ளை, சாது சிவராமன் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் டாக்டர் செந்தில்வேல், டாக்டர்கள் வரதராஜன், பாஸ்கரன், ரவிச்சந்திரன், தமிழன் பேசினர்.
தி சுசான்லி குழும சேர்மன், அகில இந்திய சித்த வைத்திய மாநாட்டின் காப்பாளர் டாக்டர் ரவி, உலகின் முதன்மையான மருத்துவங்களில் சித்த மருத்துவம் முன்னோடியானது என பேசினார். மாநாட்டை ராஜசேகர் தொகுத்து வழங்கினார். பொதுச் செயலாளர் கருணாமூர்த்தி நன்றி கூறினார்.

