/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய பிரிவு வட்டார தலைவர்கள் நியமனம்
/
விவசாய பிரிவு வட்டார தலைவர்கள் நியமனம்
ADDED : ஜன 27, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : காங்., கட்சியின் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு வட்டார தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காங்., கட்சியின் விவசாய பிரிவு வட்டார தலைவர்களாக ராஜிவ்காந்தி, வெற்றிவேல், வீராசாமி, சக்திவேல், செல்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று நியமன கடிதம் வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ராஜன், விவசாய பிரிவு தலைவர் ஜெயகுரு, வட்டார தலைவர்கள் கலியபெருமாள், ராமச்சந்திரன், ராவணன், சுரேஷ், பரமசிவம், கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

