sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் சான்றிதழ்

/

நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் சான்றிதழ்

நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் சான்றிதழ்

நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் சான்றிதழ்


ADDED : ஜன 27, 2024 06:18 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : கடலுாரில் நடந்த குடியரசு தினவிழாவில் நெல்லிக்குப்பம் கமிஷனருக்கு சிறந்த பணியாளர் என பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜனை பாராட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் சான்றிதழ் வழங்கினார். மேலும், நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆறுமுகம், ஜானகிராமன் ஆகியோருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கமிஷனர் இதற்கு முன், சிறப்பாக பணியாற்றியதற்காக 8 முறை விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கமிஷனரை சேர்மன் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us