/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் வள்ளலார் புத்தகம் வழங்கல்
/
ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் வள்ளலார் புத்தகம் வழங்கல்
ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் வள்ளலார் புத்தகம் வழங்கல்
ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் வள்ளலார் புத்தகம் வழங்கல்
ADDED : ஜன 26, 2024 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ஆர்.எம்., மஹாவீர் ஜுவல்லரியில் தைப்பூச விழாவை முன்னிட்டு, வள்ளலார் போற்றிய சிவனடியார்கள் என்ற புத்தகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஆர்.எம்., மஹாவீர் ஜுவல்லரியில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. அப்போது, புலவர் ஞானபிரகாசம் எழுதிய வள்ளலார் போற்றிய சிவனடியார்கள் என்ற புத்தகத்தை உரிமையாளர் விஜயகுமார் வெளியிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
அப்போது, கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.