ADDED : ஜன 10, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதிக்கு வந்த கோவை ஈஷா யோகா மைய ஆதியோகி ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையம் சார்பில் மார்ச் 8ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி வழிபாட்டையொட்டி தமிழகம் முழுவதும் ஆதியோகி ரதம் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று, மந்தாரக்குப்பம் வந்த ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

