/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு 2 நாட்கள் நேர்முக தேர்வு
/
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு 2 நாட்கள் நேர்முக தேர்வு
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு 2 நாட்கள் நேர்முக தேர்வு
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு 2 நாட்கள் நேர்முக தேர்வு
ADDED : மே 26, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் உதவியாளர் மற்றும் ஆசிரியர் என, 14 பணியிடங்களுக்கு, 303 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் தகுதியின்மை காரணமாக, 15 விண்ணப்பங்கள் நிராகரிக்-கப்பட்டன. மீதமுள்ள, 288 விண்ணப்பங்கள் தகுதியானதாகும்.
இந்த மனுதாரர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு அனுப்-பப்பட்டது. அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (26ம் தேதி), நாளை (27ம் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.இத்தகவலை பாப்பிரெட்டிப்பட்டி குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) சித்ரா தெரிவித்துள்ளார்.