sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்

/

தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்

தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்

தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்


ADDED : செப் 14, 2025 05:06 AM

Google News

ADDED : செப் 14, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலை-மையில் நேற்று நடந்தது.

மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.,யுமான மணி, சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் செங்குட்-டுவன் ஆகியோர் பேசினார். இதில், கடந்த, 9 அன்று காணொலி காட்சி மூலம் நடந்த, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்-டத்தில், முதல்வர் தெரிவித்த தேர்தல் ஆலோசனைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. கரூரில் செப்., 15, 16, 17ல் நடக்கும் முப்-பெரும் விழாவில், தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில், நிர்வா-கிகள் திரளாக கலந்து கொள்ளுதல். நாளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தர்மபுரி, பென்னாகரத்தில் அனைத்து பூத்க-ளிலும் உறுதிமொழி ஏற்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.மாவட்ட முன்னாள் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் தர்மசெல்வன், நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர்கள் பெரியண்ணன், மல்ல-முத்து உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

* காரிமங்கலத்தில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசினார்.






      Dinamalar
      Follow us