sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சுகாதார மேலாண்மை பயிற்சி

/

சுகாதார மேலாண்மை பயிற்சி

சுகாதார மேலாண்மை பயிற்சி

சுகாதார மேலாண்மை பயிற்சி


ADDED : ஜூலை 25, 2024 01:40 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லுா-ரியில், நேற்று மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாத-விடாய் சுகாதார மேலாண்மை பயிற்சி கல்லுாரி முதல்வர் ரவி தலைமையில் நடந்தது.

இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா-தார இயக்க, தர்மபுரி மாவட்ட வள பயிற்றுனர் பெருமாள், வட்-டார மேலாளர் அருண்குமார், ஆகியோர் மாதவிடாய் சுழற்சி, சுகா-தாரம் இளம் வயது திருமணம் குறித்த கருத்துருக்களை மாணவி-யரிடம் பேசினர். நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பூந்தளிர், வட்டார வள பயிற்றுனர் முருகம்மாள் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை பேராசிரியர் சுதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us