sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம்

/

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம்

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம்

காவிரியாற்றில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம்


ADDED : ஜூன் 30, 2025 04:19 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் வைத்துள்ள பாது-காப்பு கம்பியின் அருகே, 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நீரில் அடித்து வரப்பட்டது. ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடம் வந்து அந்த உடலை மீட்டு, அவர் யார், எப்பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து, விசாரித்து வருகின்றனர். சுற்றுலா பய-ணிகளின் பாதுகாப்பு கருதி, 'டிரோன்' கேமிரா மூலம் பி.டி.ஓ.,க்கள் லோகநாதன், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us