
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : வெங்கடாஸ்திரிகோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் 38.
நிலக்கோட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றினார். வேலையை முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். தீயணைப்பு நிலையம் அருகே போலீசாரால் வைக்கப்பட்டுள்ள தடுப்பில் மோதி இறந்தார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.