sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அலுவலகம் முன் தர்ணா

/

அலுவலகம் முன் தர்ணா

அலுவலகம் முன் தர்ணா

அலுவலகம் முன் தர்ணா


ADDED : ஜூலை 17, 2024 12:30 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை : செங்கட்டாம்பட்டியை சேர்ந்த மணி மனைவி மாரியம்மாள் 55, விராலிப்பட்டி உச்சப்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பொளச்சி 58 , அவரது உறவினர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் வீடு கட்டினர்.

வீட்டை மகன்கள் பெயரில் தான செட்டில்மென்ட் எழுத 6 மாதமாக தடையில்லா சான்று வழங்க தனி தாசில்தார் அலுவலகத்தில் தாமதம் செய்ததாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தனித் தாசில்தார் சிவக்குமார் , கலைந்து செல்லாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலக்கோட்டை போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூற கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us