/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனத்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
/
வனத்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வனத்துறையை கண்டித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சரத்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்,மாவட்ட செயலாளர் செல்வராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி,பிரபாகரன்,திண்டுக்கல் நகர செயலாளர் அரபுமுகமது பங்கேற்றனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.