ADDED : அக் 04, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50 க்கு மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.
ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, செயலாளர் பாலு, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் உடனிருந்தனர்

