ADDED : அக் 04, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: ஏ.வி.பட்டி ரோடு சமுதாய கிணறு பகுதியில் காந்திஜெயந்தியை முன்னிட்டு அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் தலைமை வகித் தார். செயல் அலுவலர் பத்மலதா, பங்கேற்றனர்.

