ADDED : ஜூலை 23, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, : கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் லோகப்பிரியா, 17; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 18ம் தேதி கல்லுாரிக்கு சென்ற லோகப்பிரியா மாலையில் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க-வில்லை. அவரின் தந்தை மாரிச்சாமி புகாரின்படி, கோபி போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.