sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளியில் 38 தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு

/

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளியில் 38 தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளியில் 38 தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளியில் 38 தற்காலிக ஆசிரியர் பணிக்கு அழைப்பு


ADDED : ஜூலை 14, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலம், அரசு பழங்குடி-யினர் நல உறைவிடப்பள்ளிகளில், 38 இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தற்காலிக ஆசிரி-யர்கள் நியமிக்கப்படவுள்ளனர். உரிய தகுதியுடன், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர், டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள், பட்-டியலினத்தவர்கள், பள்ளிக்கு அருகே உள்ளவர்களுக்கு முன்னு-ரிமை வழங்கப்படும்.

எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு-வலகத்தில் வரும், 22ம் தேதி காலை, 11:00 மணிக்குள் வழங்க வேண்டும். இந்த அலுவலகத்தில் காலிப்பணியிட விபரங்கள் உள்ளன. கூடுதல் விபரத்துக்கு கலெக்டர் அலுவலகத்தில் நான்காம் தளத்தில் செயல்படும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம்.






      Dinamalar
      Follow us