sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனரிடம் வலியுறுத்தல்

/

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனரிடம் வலியுறுத்தல்

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனரிடம் வலியுறுத்தல்

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனரிடம் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 23, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மணீஷிடம், மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று மனு அளித்தனர். அதில் கூறி-யிருப்பதாவது:

மாநகராட்சி, 11வது வார்டு மாணிக்கம்பாளையத்தில், ஊராட்சிக்-கோட்டை கூட்டு குடிநீர் குழாய் இருந்தும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதேபோல் மூன்றாவது வார்டு ஜவுளி நகரில், பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். ௫4வது வார்டில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்-களை சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us