sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காற்றாலை இயந்திர உபகரண லாரியால் போக்குவரத்து பாதிப்பு

/

காற்றாலை இயந்திர உபகரண லாரியால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை இயந்திர உபகரண லாரியால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை இயந்திர உபகரண லாரியால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூலை 14, 2024 03:09 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே தாசநாயக்கன்பட்டியில் இருந்து கம்பளி-யம்பட்டி செல்லும் ரோட்டில், காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கான இயந்திரம் மற்றும் ராட்சத இறக்கை-களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று வந்தது. கம்பளியம்பட்டி செல்லும் ரோட்டில் சென்றபோது இயந்திர பாகம் சாலையோ-ரத்தில் மோதி தரை தட்டியது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்-பாதையில் திருப்பி விடப்பட்டன.






      Dinamalar
      Follow us